தமிழன் (1990 கள் இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழன் (1990 கள் இதழ்) 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச.அ. டேவிட் ஆவார். இது தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழன்_(1990_கள்_இதழ்)&oldid=1521551" இலிருந்து மீள்விக்கப்பட்டது