தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினெட்டாவது மக்களவை
Appearance
பதினெட்டாவது மக்களவை 2024-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2029-ஆம் ஆண்டு வரை செயல்படும். தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வண்ணக் குறியீடு: திமுக (22) இதேகா (9) கம்யூனிஸ்ட் (2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) இஒமுலீ (1) விசிக (2) மதிமுக (1) அதிமுக (0)