தமிழக சரணாலயங்கள் பட்டியல்
தோற்றம்
தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7, விலங்குகளுக்காக 8 மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அட்ங்கும். அவை,
பட்டியல்
[தொகு]| ஊர் | வகை | மாவட்டம் |
|---|---|---|
| வேடந்தாங்கல் | பறவைகள் | காஞ்சிபுரம் |
| புலிக்கட் ஏரி | பறவைகள் | திருவள்ளூர் |
| நஞ்சாராயன் குளம் | பறவைகள் | திருப்பூர் |
| வெள்ளோடு | பறவைகள் | ஈரோடு |
| கோடியக்கரை | பறவைகள் | நாகப்பட்டினம் |
| வேட்டங்குடி | பறவைகள் | சிவகங்கை |
| உதயமார்த்தாண்டபுரம் | பறவைகள் | திருவாரூர் |
| காஞ்சிராங்குளம் | பறவைகள் | இராமநாதபுரம் |
| வடுவூர் | பறவைகள் | திருவாரூர் |
| முதுமலை | யானைகள் | நீலகிரி |
| முக்கூர்த்தி | விலங்குகள் | நீலகிரி |
| களக்காடு | சிங்கவால் குரங்கு | திருநெல்வேலி |
| வல்லநாடு | மான்கள் | தூத்துக்குடி |
| முண்டந்துறை | புலிகள் | திருநெல்வேலி |
| சத்தியமங்கலம் | புலிகள் | ஈரோடு |
| மன்னார் வளைகுடா | கடல்வாழ் உயிர்கள் | தூத்துக்குடி |
| திருவில்லிப்புதூர் | சாம்பல் நிற அணில் | விருதுநகர் |
| கி்ண்டி | மான்கள் தேசியப் பூங்கா | சென்னை |
| வண்டலூர் | அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா | காஞ்சிபுரம் |
| ஆனைமலை | இந்திராகாந்தி தேசியப்பூங்கா | கோயமுத்தூர் |
கூந்தன்குளம் || திருநெல்வேலி
மூல நூல்
[தொகு]- சுரா இயர் புக் 2012, வீ.வீ.கே. சுப்புராசு