உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக குறுவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக வருவாய் வட்டங்களை நிர்வாக வசதிக்காக வருவாய் ஆய்வாளர் தலைமையில் குறுவட்டங்களாகப் பிரித்துள்ளனர். குறுவட்டத்தை உள்வட்டம் அல்லது பிர்கா என்றும் அழைப்பர். அவ்வகையில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 1207 குறு வட்டங்கள் உள்ளன.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wayback Machine" (PDF). www.cra.tn.gov.in. Retrieved 2025-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_குறுவட்டங்கள்&oldid=4318752" இலிருந்து மீள்விக்கப்பட்டது