தமிழக கல்வித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக கல்வித்துறை என்பது தமிழக அரசின் ஒரு அங்கமாகும்.கல்வித்துறையின் தலைவர் கல்வி அமைச்சர் ஆவார். இவருக்கு கீழ் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஒருவர் இருப்பார். அவர் இந்திய ஆட்சிப்பணியில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார். மேலும் இதன்கீழ் 9 உட்பிரிவுகள் உள்ளன.

உட்பிரிவுகள்[தொகு]

  • மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்
  • தமிழ்நாடு கல்வியியல் மற்றும் பாடநூல் நிறுவனம்
  • அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம்
  • அரசுத் தேர்வுகள் இயக்கம்
  • தமிழ்நாடு அரசுநூலகத் துறை
  • பள்ளிக்கல்வி இயக்ககம்
  • மெட்ரிக் கல்வி இயக்ககம்
  • தொடக்கக்கல்வி இயக்ககம்
  • தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_கல்வித்துறை&oldid=3483516" இலிருந்து மீள்விக்கப்பட்டது