தமிழக ஏரிகளின் பட்டியல்
தோற்றம்
(தமிழக ஏரிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.
செய்திகளில்
[தொகு]தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.[2]
சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்
[தொகு]- செங்குன்றம் ஏரி
- புழல் ஏரி
- செம்பரம்பாக்கம் ஏரி
- செங்கல்பட்டு ஏரி
- மதுராந்தகம் ஏரி
- பூண்டி ஏரி
- சோழவரம் ஏரி
- பழவேற்காடு ஏரி
கடலூர் மாவட்டம்
[தொகு]காஞ்சிபுரம் மாவட்டம்
[தொகு]- உத்திரமேரூர் ஏரி (Uthiramerur Lake)
- நத்தப்பேட்டை ஏரி (Nathapettai Lake)
- களக்காட்டூர் ஏரி (Kalakatur Lake)
- பெரியநத்தம் ஏரி (Periyanatham Lake)
- திருப்புலிவனம் ஏரி (Thirupulivanam Lake)
- திருப்பெரும்புதூர் ஏரி (Sriperumbudur Lake)
- மாகறல் ஏரி (Magaral Lake)
- பரந்தூர் ஏரி (Parandur Lake)
கிருட்டிணகிரி மாவட்டம்
[தொகு]கோவை மாவட்டம்
[தொகு]- உக்கடம் பெரியகுளம்
- வாலாங்குளம்
- சிங்காநல்லூர் குளம்
- சூலூர்க் குளம்
- முத்தண்ணன் குளம்
- குறிச்சி குளம்
- செல்வசிந்தாமணி குளம்
சேலம் மாவட்டம்
[தொகு]- மூக்கனேரி
- எமரால்டு ஏரி
- ஆட்டையாம்பட்டி ஏரி
- பனமரத்துப்பட்டி ஏரி
- வெள்ளாளபுரம் ஏரி
ஈரோடு மாவட்டம்
[தொகு]- கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்)
- பெரிய ஏரி (அந்தியூர்)
- வௌவால் ஏரி (சந்திபாளையம்)
- வேம்பத்தி ஏாி
அரியலூர் மாவட்டம்
[தொகு]- கரைவெட்டி ஏரி
- சுக்கிரன் ஏரி