தமிழக அறிவியல் பேரவை ஒன்பதாம் கருத்தரங்கம்
Appearance
தமிழக அறிவியல் பேரவை ஒன்பதாம் கருத்தரங்கம் 2010 செப்டம்ப 11 இருந்து 13 வரை காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தை சுதேசி அறிவியல் இயக்கம் நடத்தியது. இதில் தமிழ் மொழியில் ஆய்வுக் கட்டுரைகள் இங்கு வாசிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் முதன்மைக் கருப்பொருள் தமிழ்கத்தின் சக்தி வளம் ஆகும்.