தமிழகம் ஊரும் பேரும் (நூல்)
தோற்றம்
| தமிழகம் ஊரும் பேரும் | |
|---|---|
| நூல் பெயர்: | தமிழகம் ஊரும் பேரும் |
| ஆசிரியர்(கள்): | ரா. பி. சேதுப்பிள்ளை |
| வகை: | மொழி |
| துறை: | பண்பாடு |
| இடம்: | சென்னை 600 014 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 420 |
| பதிப்பகர்: | பழனியப்பா பிரதர்ஸ் |
| பதிப்பு: | 8-ஆம் பதிப்பு 2008 |
தமிழகம் ஊரும் பேரும், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய, தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றிய நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூலில்,
- தமிழகமும் நிலமும்
- நாடும் நகரமும்
- குடியும் படையும்
- குலமும் கோவும்
- தேவும் தலமும்
- தமிழகம் அன்றும் இன்றும்
என்ற ஆறு தலைப்புகள் அமைந்துள்ளன. நூலின் இணைப்பாக,
- தமிழ் நாட்டுத்தலங்கள்
- பெயரகராதி
என்ற இரு தலைப்புகள் காணப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]'தமிழகம் ஊரும் பேரும்', நூல், (8-ஆம் பதிப்பு 2008; பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை)