தமிழகம்.வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழகம்.வலை தளத்தில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த பதிவு முகப்பு பக்கத்தில் உள்ளது

தமிழகம்.வலை (thamizhagam.net (ஆங்கில மொழியில்)) என்பது தமிழகம் ஊடக நிறுவனத்தின் இணைய தளமாகும். தமிழைப் பாதுகாக்கவும், பயன்படுத்தவும் உலகத் தமிழர்களை ஓர் இயக்கமாக ஒருங்கிணைக்கவும், தமிழர்களின் குமுக, பொருளியல் வாழ்க்கை, கல்வெட்டு முதல் கணினி வரைத்தொடரும் தமிழின் ஓட்டத்தில், இணையதளத்தில் தமிழின் மேம்பாட்டிற்கும், உலக அளவிலுள்ள தமிழ் இணையங்களின் ஒருங்கிணைப்பிற்கும் பாலமாகத் திகழவும் இத்தளம் பயன்படுகிறது.

இத்தளம் அறிவியல் விழிப்புணர்வு, சூழியல், இயற்கை வேளாண்மை, தமிழ் மருத்துவம், மாந்த உரிமைகள், தமிழின் தொன்மையான கலை, இலக்கியங்களை உலக அளவில் திரட்டி போன்றவற்றைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகம்.வலை&oldid=1523473" இருந்து மீள்விக்கப்பட்டது