தமிழகத் தொல்லியல் அருங்காட்சியகங்கள்
தோற்றம்
தமிழகத்தில் மொத்தம் 14 தொல்லியல் அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றின் விவரம்:
பட்டியல்
[தொகு]| இடம் | வட்டம் |
|---|---|
| பூம்புகார் | பூம்புகார் |
| தரங்கம்பாடி | சீர்காழி |
| கங்கை கொண்ட சோழபுரம் | பெரம்பலூர் |
| ராமலிங்கர் மாளிகை | இராமநாதபுரம் |
| ஆர்க்காடு | ஆர்க்காடு |
| பூண்டி | பூண்டி |
| திருமலை நாயக்கர் மாளிகை | மதுரை |
| மராட்டியர் அருங்காட்சியகம் | தஞ்சாவூர் |
| ராசராசன் அருங்காட்சியகம் | தஞ்சாவூர் |
| குற்றாலம் | தென்காசி |
| கரூர் | கரூர் |
| தர்மபுரி | தர்மபுரி |
| டாடாபாத் | கோயமுத்தூர் |
| திருக்கோயிலூர் | திருக்கோயிலூர் |
மூலம்
[தொகு]- தமிழக அரசின் தொல்லியல் வலைதளம் பரணிடப்பட்டது 2012-06-11 at the வந்தவழி இயந்திரம்