தமிழகத் துறைமுகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள துறைமுகங்களை பெரும் துறைமுகங்கள் மற்றும் சிறிய துறைமுகங்கள் என்று இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் தமிழகத்தின் கடற்கரை பகுதியில் மூன்று பெரும் துறைமுகங்களும் 21 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவைதவிர 2 துறைமுகங்கள் அமைப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 21 சிறிய துறைமுகங்களில் அரசு ஏற்று நடத்தும் 7 துறைமுகங்கள் தவிர தனியாரால் நடத்தப்படும் 14 துறைமுகங்களும் அடங்கும்.

அரசாங்க துறைமுகங்கள் அமைந்துள்ள இடங்கள்,[தொகு]

 1. கடலூர்
 2. நாகப்பட்டினம்
 3. பாம்பன்
 4. ராமேஸ்வரம்
 5. வாலிநோக்கம்
 6. கன்னியாகுமரி
 7. குளச்சல்
 8. தூத்துக்குடி

தனியார் ஏற்றும் நடத்தும் துறைமுகங்கள்[தொகு]

 1. காட்டுப்பள்ளி
 2. எண்ணூர் சிறு துறைமுகம்
 3. முகையூர்
 4. திருச்சோபுரம்
 5. சிலம்பிமங்கலம் கப்பல்கட்டும்தளம்
 6. பரங்கிபேட்டை
 7. பி.ஒய்-03 எண்ணெய் நிலையம்
 8. காவேரி (நிலக்கரியை கையாள்வதற்காக பூம்புகார் அருகே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது)
 9. வணகிரி
 10. திருக்கடையூர்
 11. திருக்குவளை
 12. புன்னக்காயல்
 13. மணப்பாடு
 14. கூடங்குளம்

கட்டுமானப் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் துறைமுகங்கள்[தொகு]