தமிழகக் கோயிற்கலை மரபு (நூல்)
தோற்றம்
| தமிழகக் கோயிற்கலை மரபு | |
|---|---|
| நூல் பெயர்: | தமிழகக் கோயிற்கலை மரபு |
| ஆசிரியர்(கள்): | குடவாயில் பாலசுப்ரமணியன் |
| வகை: | வரலாறு |
| துறை: | கலை |
| இடம்: | தஞ்சாவூர் 613 007 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 124 + vi |
| பதிப்பகர்: | தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் |
| பதிப்பு: | இரண்டாம் பதிப்பு 2000 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
கோபுரக்கலை மரபு,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய, தமிழகக் கோயிற்கலையைப் பற்றிய நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூல் தமிழகத்துக் கோயில்களில் விஜயநகர நாயக்க, மராட்டிய மன்னரகளின் பணிகளும் பாணிகளும், தமிழகக் கோபுரச் சிற்பங்கள், தமிழகத்தில் பள்ளிப்படைக் கோயில்கள், தஞ்சை மராட்டியர் காலச் சிற்பங்கள் ஓவியங்கள் என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.
உசாத்துணை
[தொகு]'தமிழகக் கோயிற்கலை மரபு', நூல், (2000; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்)