தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும்
தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்.jpg
நூலாசிரியர்மா. இராசமாணிக்கனார்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்று ஆய்வு
வெளியீட்டாளர்பாவை பப்ளிகேஷன்ஸ், ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பக்கங்கள்208
ISBN9788177356762

தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, மருத்துவம், சமயம் அரசியல், சோழர், பாண்டியர், சேரர் வரலாறுகள் உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில் விவரித்து எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]