உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் மாநில காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமாக இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமாகாவின் தேர்தல் சின்னம் (சைக்கிள்)

தமிழ் மாநில காங்கிரசு (சுருக்கமாக : தமாகா Tamil Maanila Congress) அல்லது மூப்பனார் காங்கிரஸ் என்று அழைக்கப்படும். இக்கட்சியானது 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரசுக் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1] இக்கட்சி மீண்டும் 2014-இல் ஜி.கே.வாசனால் மறுதொடக்கம் செய்யப்பட்டது.

வரலாறு

[தொகு]

தேர்தல் வரலாறு

[தொகு]

மறுதொடக்கம்

[தொகு]

மறுதொடக்கத்தில் சந்தித்த தேர்தல்

[தொகு]

தேர்தல் நிலவரம்

[தொகு]
ஆண்டுபொதுத் தேர்தல்பெற்ற வாக்குகள்வென்ற இடங்கள்
199611வது தமிழ்நாடு சட்டப்பேரவை2,526,47439
199611வது மக்களவை7,339,98220
199812வது மக்களவை5,169,1833
199913வது மக்களவை2,946,8990
200112வது தமிழ்நாடு சட்டப்பேரவை1,885,72623
201615வது தமிழ்நாடு சட்டப்பேரவை230,7100

ஆதாரம்

[தொகு]
  1. ↑ Vikatan Correspondent, ed. (1 நவம்பர் 2014). மூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்!. விகடன் இதழ். {{cite book}}: |editor1-last= has generic name (help)CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மாநில_காங்கிரசு&oldid=4642361" இலிருந்து மீள்விக்கப்பட்டது