திமிஷ்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமஸ்கஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமஸ்கு
ஆங்கிலம்:Damascus, دمشق
மவுண்ட் குவாசியனிலிருந்து தமசுகசுவின் அமைவிடம்.
மவுண்ட் குவாசியனிலிருந்து தமசுகசுவின் அமைவிடம்.
அடைபெயர்(கள்): சிட்டி ஆப் ஜாஸ்மின்
தமஸ்கு is located in சிரியா
தமஸ்கு
தமஸ்கு
ஆள்கூறுகள்: 33°30′47″N 36°17′31″E / 33.51306°N 36.29194°E / 33.51306; 36.29194ஆள்கூற்று : 33°30′47″N 36°17′31″E / 33.51306°N 36.29194°E / 33.51306; 36.29194
நாடு  சிரியா
பிரதேசம் தமசுகசு, தலைநகரம்
Government
 • ஆளுநர் பிஷர் அல் சப்பான் (Bishr Al Sabban)
பரப்பளவு[1]
 • நகரம் 105
 • Urban 77
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 680
மக்கள்தொகை (2009 est.)[2]
 • City 1
Demonym(s) Damascene
நேர வலயம் EET (ஒசநே+2)
 • Summer (பசேநே) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+3)
தொலைக் குறியீடு(கள்) நாட்டுக் குறியீடு: 963,
நகரக்குறியீடு: 11
Website www.damascus.gov.sy
Official name: தமசுகசுவின் பழங்கால நகரம்
Type: கலாச்சார
Criteria: i, ii, iii, iv, vi
Designated: 1979 (3rd session)
Reference No. 20
மாநிலக் கட்சி: சிரியா
பிரதேசம்: அராப் மாநிலம்

தமசுகசு அல்லது திமிஷ்கு (ஆங்கிலம்:Damascus, அரபு மொழி: دمشق Dimashq) என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் (ஆங்கிலம்:ash-Sham, அரபு மொழி: الشام ash-Shām) என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் (ஆங்கிலம்:City Of Jasmineஅரபு மொழி: مدينة الياسمين Madīnat al-Yāsmīn) என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். தமசுகசு, லெவண்ட்டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.[2]

2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் தமசுகசு அமைந்துள்ளது.[3] மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நடுநிலக்கடலுக்கு 80 கிலோமீற்றர்கள் (50 mi) கிழக்குக் கரையாக, 680 மீற்றர்கள் (2,230 ft) கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு பீடபூமியில் இது அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையில் ஓடுகிறது.

கி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை உமையா கலீபகத்தின் தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. அப்பாசியக் கலீபகத்தின் வெற்றியின் பின்னர் இசுலாம் பக்தாத்திற்கு நகர்ந்தது.

காலநிலை[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
தமசுகசு
பெ மா மே ஜூ ஜூ் செ டி
 
 
27.9
 
13
0
 
 
22.7
 
15
2
 
 
16.9
 
19
4
 
 
7.9
 
25
7
 
 
3.3
 
30
11
 
 
0.4
 
34
14
 
 
0
 
37
17
 
 
0
 
36
17
 
 
0.2
 
33
13
 
 
7.1
 
28
9
 
 
21.4
 
20
4
 
 
25.8
 
14
1
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Meteorological Organization[4]

இதன் காலநிலை கோப்பென்-கெய்கர் வகைப்பாட்டின் படி அண்டி-லெபனான் மலையின் மழை நிழல் விளைவு காரணமாகவும், கடல் நீரோட்டங்கள் நிலவுவதனாலும் குளிர் நிலப்புல்வெளிக் காலநிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[5][6] தமசுகசு கோடைகாலத்தில் குறைந்த ஈரலிப்புடன் சூடாகவும், வறண்டும் காணப்படும். இது குளிர்காலத்தில் குளிராக காணப்படும். சிலவேளைகளில் ஓரளவு மழையும் பெய்யும்; இடைக்கிடை பனிப்பொழிவும் ஏற்படும். இதன் அக்டோபர் தொடக்கம் மே வரையிலான வருடாந்த மழைவீழ்ச்சி 130 mm (5 in) ஆகும்.

தட்பவெப்ப நிலை தகவல், தமசுகசு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 21
(70)
30
(86)
28
(82)
35
(95)
38
(100)
39
(102)
42
(108)
45
(113)
39
(102)
34
(93)
30
(86)
21
(70)
[[
உயர் சராசரி °C (°F) 12.6
(54.7)
14.8
(58.6)
18.9
(66)
24.5
(76.1)
29.7
(85.5)
34.2
(93.6)
36.5
(97.7)
36.2
(97.2)
33.4
(92.1)
28
(82)
20.3
(68.5)
14.2
(57.6)
25.28
(77.5)
தினசரி சராசரி °C (°F) 5.9
(42.6)
7.8
(46)
11
(52)
15.5
(59.9)
20.2
(68.4)
24.4
(75.9)
26.3
(79.3)
26
(79)
23.2
(73.8)
18.1
(64.6)
11.8
(53.2)
7.2
(45)
16.45
(61.61)
தாழ் சராசரி °C (°F) 0.4
(32.7)
1.3
(34.3)
3.7
(38.7)
7
(45)
10.5
(50.9)
14.2
(57.6)
16.9
(62.4)
16.5
(61.7)
13
(55)
8.9
(48)
4
(39)
1.3
(34.3)
10.5
(50.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) −6
(21)
−5
(23)
−2
(28)
−1
(30)
7
(45)
9
(48)
13
(55)
13
(55)
10
(50)
6
(43)
−2
(28)
−5
(23)
[[
பொழிவு mm (inches) 27.9
(1.098)
22.7
(0.894)
16.9
(0.665)
7.9
(0.311)
3.3
(0.13)
0.4
(0.016)
0
(0)
0
(0)
0.2
(0.008)
7.1
(0.28)
21.4
(0.843)
25.8
(1.016)
133.6
(5.26)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 7 7 5 3 1 0 0 0 0 2 4 6 35
சராசரி பனிபொழி நாட்கள் 1 1 0 0 0 0 0 0 0 0 0 0 2
சூரியஒளி நேரம் 164.3 182 226.3 249 322.4 357 365.8 353.4 306 266.6 207 164.3 3,164.1
Source #1: BBC Weather[7]
Source #2: World Meteorological Organization[4] Hong Kong Observatory (sunshine: 1961–1990)[8]
Source #3:
Meoweather (snowy days)[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Albaath.news statement by the governor of Damascus, Syria (அரபு மொழி), April 2010
  2. 2.0 2.1 Central Bureau of Statistics in Syria: Chapter 2: Population & Demographic Indicators Table 3: Estimates of Population actually living in Syria in 31 December 2011 by Mohafazat and six (in thousands)
  3. Central Bureau of Statistics Syria Syria census 2004
  4. 4.0 4.1 "World Weather Information Service – Damascus". World Meteorological Organization. பார்த்த நாள் 1 August 2013.
  5. M. Kottek; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15: 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif. பார்த்த நாள்: 1 August 2013. 
  6. Tyson, Patrick J. (2010). "SUNSHINE GUIDE TO THE DAMASCUS AREA, SYRIA". www.climates.com. பார்த்த நாள் 26 November 2010.
  7. "Average Conditions Damascus, Syria". BBC Weather (July 2011). மூல முகவரியிலிருந்து 2006-02-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 November 2010.
  8. "Climatological Information for Damascus, Syria". Hong Kong Observatory.
  9. "Weather history for Damascus, Dimashq, Syrian Arab Republic". பார்த்த நாள் 7 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிஷ்கு&oldid=1966237" இருந்து மீள்விக்கப்பட்டது