உள்ளடக்கத்துக்குச் செல்

தமன் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிமியாவின் கெர்ச் நகரத்தையும், உருசியாவின் தமன் நகரத்தையும் இணைக்கும் 18.1 கிலோ மீட்டர் நீளம் கிரியமியக் கடல்பாலம்

தமன் (Taman) (உருசியம்: Тамань), உருசியா நாட்டின் தென்கிழக்கில் உக்ரைன் நாட்டை ஒட்டி அமைந்த கிராஸ்னதார் பிரதேசத்தில் உள்ள டெம்ரியுக்ஸ்கி மாவட்டத்தில் உள்ள தமன் வளைகுடாவில் உள்ள கடற்கரை சிற்றூர் ஆகும். தமன் நகரத்திலிருந்து கிரிமியாவில் உள்ள கெர்ச் நகரத்தையும் 18 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிமியக் கடல்பாலம் இணைக்கிறது. 2020-இல் இதன் மக்கள் தொகை 9,47 ஆகும். தமனில் சிறு கடற்கரை துறைமுகம் உள்ளது.[1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமன்_நகரம்&oldid=4110795" இலிருந்து மீள்விக்கப்பட்டது