தமன் சிங்
Appearance
தமன் சிங் என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர். இவர் இந்திய முன்னாள் பிரதம மந்திரி (தலைமையமைச்சர்) மன்மோகன் சிங்கின் இரண்டாம் மகள் ஆவார்[1]. தில்லி சுடிபன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
'ஸ்டிரிக்லி பெர்சனல்-மன்மோகன் சிங் அண்ட் குர்சரண்' (Strictly Personal—Manmohan & Gursharan) என்னும் பெயரில் தம் தந்தை மன்மோகன் சிங்கின் வரலாற்றை எழுதியுள்ளார். மன்மோகன் சிங் அரசியலுக்குப் பொருத்தமற்றவர் என்றும் சூழ்ச்சியும் தந்திரமும் அவருக்குக் கை வரவில்லை என்றும் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
எழுதிய நூல்கள்
[தொகு]- Nine by Nine[2]
- Last Frontier: People and Forests in Mizoram[3]
- The Sacred Grove[4]
- Denial[5]
- Strictly Personal—Manmohan & Gursharan[6]
உசாத்துணை
[தொகு]- மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விலகிய மன்மோகன் சிங்-தினமணி, ஆகஸ்டு 10, 2014
- மன்மோகன் சிங் விரைவில் சுயசரிதை எழுதுவார்-தி இந்து (தமிழ்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dad faced a lot of resistance from within Congress, Manmohan Singh's daughter Daman says". Times of India. 5 August 2014. http://timesofindia.indiatimes.com/india/Dad-faced-a-lot-of-resistance-from-within-Congress-Manmohan-Singhs-daughter-Daman-says/articleshow/39641973.cms?. பார்த்த நாள்: 5 August 2014.
- ↑ "Nine By Nine (Google eBook)". Retrieved 5 August 2014.
- ↑ "The last frontier: People and forests in Mizoram". Retrieved 5 August 2014.
- ↑ "The Sacred Grove (Google eBook)". Retrieved 5 August 2014.
- ↑ "Denial: Amazon.co.uk: Daman Singh: Books". Retrieved 5 August 2014.
- ↑ "Strictly Personal: Manmohan and Gursharan (English)". Retrieved 5 August 2014.