தமன் கங்கா ஆறு
Appearance
தமன் கங்கா | |
River | |
தமன்கங்கா ஆறு
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | மகாராட்டிரம், குசராத்து |
உற்பத்தியாகும் இடம் | நாசிக் மாவட்டத்தின் டிண்டோரி வட்டத்தில் உள்ள அம்பேகாவுன் என்ற ஊர் |
- அமைவிடம் | மகாராஷ்டிரா, இந்தியா |
- உயர்வு | 950 மீ (3,117 அடி) |
- ஆள்கூறு | 20°19′N 72°50′E / 20.317°N 72.833°E |
கழிமுகம் | தமன் கழிமுகம் |
- அமைவிடம் | அரபிக்கடல், இந்தியா & இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 131.30 கிமீ (82 மைல்) |
தமன் கங்கா ஆறு, மேற்கு இந்தியாவில் பாய்கிறது. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆறு மகாராட்டிரம், குசராத்து ஆகிய மாநிலங்களிலும், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் பாய்கிறது.[1][2] வாப்பி, தாத்ரா, சில்வாசா ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளன.[2] தமன் நகரம் ஆற்றின் இருகரைகளிலும் அமைந்துள்ளது.[3]

இந்த ஆற்றின் மூலம் தமன் கங்கா நீர்ப்பாசனத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.[4]
இந்த ஆற்று நீரை வாப்பி நகரத்து மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர்.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ "Interstate Aspects: Rivers Basin and Damanganga-Pinjal Link" (pdf). Government of India. Retrieved 2 September 2015.
- ↑ 2.0 2.1 "Damanganga Basin". Government of Gujarat. Archived from the original on 6 மார்ச் 2016. Retrieved 2 September 2015.
- ↑ Singh 1994, ப. 1.
- ↑ "Damanganga JI01040". National Water Development Agency (NWDA), Government of India. Retrieved 2 September 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Shah, Hardik (2012-07-03). "Water supply hit in Vapi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Vapi) இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103105109/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-03/surat/32522485_1_water-supply-drinking-water-filter-system. பார்த்த நாள்: 2012-07-16.