தப்புலா தெர்தியா
தோற்றம்
| தப்புலா தெர்தியா Dappula tertia | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
| குடும்பம்: | சைக்கிடே |
| பேரினம்: | தப்புலா |
| இனம்: | த. தெர்தியா |
| இருசொற் பெயரீடு | |
| தப்புலா தெர்தியா (டெம்பில்டன், 1847) | |
| வேறு பெயர்கள் | |
| |
தப்புலா தெர்தியா (Dappula tertia) என்பது சைக்கிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி ஆகும். இது இந்திய-ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இங்கு இது இந்தியாவிலிருந்து சொலமன் தீவுகள் வரை காணப்படுகிறது. இதன் வாழ்விடம் தாழ்நிலங்களாகும்.[1]
த. தெர்தியாவின் இளம் உயிரிகள் முள்ளு சீதா (அன்னோனா முரிகாட்டா) மற்றும் தென்னையினை (கோகோசு நியூசிபெரா) உணவாக உண்ணுகிறது.[2] மேலும் இது எண்ணெய் பனை மற்றும் காபி தோட்டங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Papua Insects Foundation
- ↑ "PaDIL". Archived from the original on 2014-02-21. Retrieved 2021-06-26.

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
