தப்புக் கணக்கு
தோற்றம்
| தப்புக் கணக்கு | |
|---|---|
| இயக்கம் | ஜீவபாலன் |
| தயாரிப்பு | கே. ஆர். பிரகாஷ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சரண்ராஜ் ஆஷா ரவி வாகை சந்திரசேகர் எம். என். நம்பியார் எஸ். எஸ். சந்திரன் வினு சக்ரவர்த்தி கோவை சரளா மாதுரி சாந்தி |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தப்புக் கணக்கு 1988-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை ஜீவபாலன் இயக்கினார்.