தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம்
இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு வெளியே, இந்தியாவில் சட்டத்தின் செயல்முறையைத் தவிர்க்கவும், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியின் புனிதத்தைப் பாதுகாக்கவும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்காகவும் தடுக்கும் நடவடிக்கைகளை வழங்குவதற்கான ஒரு சட்டம்.
சான்றுAct No. 17 of 2018
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
இயற்றியதுமக்களவை
இயற்றப்பட்ட தேதி19 சூலை 2018
இயற்றியதுமாநிலங்களவை
இயற்றப்பட்ட தேதி25 சூலை 2018
சம்மதிக்கப்பட்ட தேதி31 சூலை 2018
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுதப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்ட முன்மொழிவு, 2018
அறிமுகப்படுத்தியதுஅருண் ஜெட்லி

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 (Fugitive Economic Offenders Act, 2018) என்பது இந்திய நீதிமன்றங்களின் வரம்பிற்கு உட்படாத பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் உடைமைகளை கைப்பற்றுவதற்காக 31 சூலை 2018 அன்று இயற்றப்பட்டச் சட்டமாகும். ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக பொருளாதராக் குற்றங்களில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.[1]இச்சட்ட முன்மொழிவு மக்களவையில் 12 மார்ச் 2018 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, 25 சூலை 2018 அன்று நிறைவேற்றப்பட்டது.[2] இந்தச் சட்டத்தின்படி சிறப்பு நீதிமன்றமானது பணம் மோசடி தடுப்புச் சட்டத்தின் படிதவறு செய்தவரை குற்றவாளி என அறிவிக்கும்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "PRS | Bill Track | The Fugitive Economic Offenders Bill, 2018". prsindia (in ஆங்கிலம்). Archived from the original on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  2. Nair, Remya (25 July 2018). "Bill to help government bring back fugitive economic offenders gets Parliament's nod". Mint. https://www.livemint.com/Companies/8aCSuw8KM0grxRcaHJeKoN/Parliament-passes-Fugitive-Economic-Offenders-Bill-2018.html. 
  3. "PRS | Bill Track | The Fugitive Economic Offenders Bill, 2018". prsindia (in ஆங்கிலம்). Archived from the original on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.

வெளி இணைப்புகள்[தொகு]