தபோலிம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தபோலிம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 26 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கோவா |
| மாவட்டம் | தெற்கு கோவா |
| மக்களவைத் தொகுதி | தெற்கு கோவா |
| நிறுவப்பட்டது | 1977 |
| மொத்த வாக்காளர்கள் | 24,661 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மௌவின் கோடின்கோ | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தபோலிம் சட்டமன்றத் தொகுதி (Dabolim Assembly constituency) என்பது இந்தியாவின் கோவா மாநில சட்டமன்றத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தபோலிம், தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | இலாட் சங்கர் விசுவேஸ்வர் | மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | |
| 1980 | தௌராடௌ நர்குலானோ லூயிசு | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1984 | டி'சௌசா சைமன் பீட்டர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2012 | மௌவின் கெலியோடோரோ கோடின்கோ | ||
| 2017 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2022 | மௌவின் எலியோதோரோ கோதின்கோ | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மௌவின் எலியோதோரோ கோதின்கோ | 7594 | 40.52 | ||
| காங்கிரசு | கேப்டன் விரியாட்டோ இபோலிட்டோ மெண்டோன்கா பெர்னாண்டசு | 6024 | 32.14 | ||
| வாக்கு வித்தியாசம் | 1570 | 8.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Dabolim". chanakyya.com. Retrieved 2026-03-18.
- ↑ "List of all MLA from Dabolim Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-20.
- ↑ "2022 ASSEMBLY Election Result - Dabolim Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-19.