உள்ளடக்கத்துக்குச் செல்

தபு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபு கான்
பிறப்புஜெய்சல்மேர், இராசத்தான், இந்தியா
இறப்புமார்ச்சு 13, 2021
தேசியம்இந்தியர்
பணிநாட்டுப்புற பாடகர்
அறியப்படுவதுகமைச்சா இசைக்கருவியினை இசைப்பவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மும்மால்

தபு கான் (Dapu Khan) என்பவர் கன்வாரித் ஜாட் சாதியைச் சேர்ந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெய்சால்மர் கோட்டையில் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதில் பெயர் பெற்ற ஓர் இராசத்தானி நாட்டுப்புறப் பாடகர் ஆவார். இவர் மார்ச் 13, 2021 அன்று தனது 62ஆவது வயதில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது.[1][2] உலகின் மிகப் பழமையான வில் இசைக்கருவிகளில் ஒன்றாகக் கருதப்படும் கமைச்சாவின் மிகச் சில நிபுணர்களில் தபுவும் ஒருவர்.[3][4]

வாழ்க்கை

[தொகு]

கான் பதேகர் மாவட்டத்தில் பட்லி கிராமத்தில் வசித்து வந்தார். இது ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 127 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இறப்பு

[தொகு]

தபு கான் மார்ச் 13, 2021 அன்று மாரடைப்பால் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zee News. "Rajasthan के लोक कलाकार दपु खान का निधन, Coke Studio सिंगर और 'मूमल' से थे मशहूर". Zee News. Retrieved 13 March 2021.
  2. News 18 Hindi. "'मूमल' गीत से मशहूर हुए लोक गायक दपु खान नहीं रहे, 25 साल एक ही जगह बैठकर गाया". news18.com. Retrieved 14 March 2021.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. The Wire. "Dapu Khan Merasi, the Voice of the Jaisalmer Fort". thewire.in. Retrieved 23 October 2017.
  4. Jaisalmer News. "Dapu Khan Mirasi – The King Of Kamaicha And Sarangi Musical Instrument". jaisalmernews.com. Retrieved 20 March 2021.
  5. Jafa, Navina (18 March 2021). "Dapu Khan, the fort singer" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/dapu-khan-the-fort-singer/article34100873.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபு_கான்&oldid=4208570" இலிருந்து மீள்விக்கப்பட்டது