உள்ளடக்கத்துக்குச் செல்

தபன் குமார் பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபன் குமார் பிரதான்

தபன் குமார் பிரதான் (Tapan Kumar Pradhan) (பிறப்பு 1972) ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். 2007 ஆம் ஆண்டு கவிதைக்கான சாகித்ய அகாதமியின் பொன்விழா இந்திய இலக்கிய மொழிபெயர்ப்புப் பரிசில் இரண்டாம் இடத்தைப் பெற்ற "காலஹண்டி" (Kalahandi) என்ற கவிதைத் தொகுப்பிற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.[1][2] அவரது மற்ற படைப்புகளில் "சமன்பாடு" (Equation), "நான், அவள் மற்றும் கடல்" (I, She and the Sea), புத்தர் சிரித்தார் (Buddha Smiled) "விண்ட் இன் த ஆஃப்டர்நூன்" மற்றும் "டான்ஸ் ஆஃப் ஷிவா" ஆகியவை அடங்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (November–December 2007). "Indian Literature Golden Jubilee Literary Translation Prize Winners". Indian Literature (சாகித்திய அகாதமி) 51 (6): 39–65. 
  2. "Sahitya Akademi Indian Literature Translation Award".
  3. "Tapan Kumar Pradhan - Poet".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபன்_குமார்_பிரதான்&oldid=3784506" இலிருந்து மீள்விக்கப்பட்டது