தன் மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'தன் மதிப்பு என்பது சமூகவியல், உளவியலில் தன்னையே மதிக்கும் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆழ்ந்த உணர்ச்சி ஆகும்.இது சுய மதிப்பீட்டை பிரதிப்பலிக்கிறது. இது தன்னைத்தானே ஒரு தீர்ப்பு, மற்றும் தன்னை நோக்கிய ஒரு அணுகு முறை,சுய மரியாதை, தன்னைப்பற்றிய நம்பிக்கைகள்(உதாரணமாக நான் தகுதி உடையவன்).அதே போல் வெற்றி,விரக்தி,பெருமை மற்றும் அவமானம் போன்ற உணர்வு பூர்வமாகக் கொண்டிருக்கும்[1].ஸ்மித் மற்றும் மக்கீ(2007) என்பவர்கள்,"தன்னையே கருதுவது, தன்னையெ நன்மதிப்பாக அல்லது எதிர்மறையான மதிப்பிடுகளே எனக் குறிப்பிட்டுள்ளனர்.[2] சுய மதிப்பு சமூக உளவியலில் கட்டமைப்பாக கவர்ச்சிகரமாக இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட கல்வியறிவு<refMarsh, H.W. (1990). "Causal ordering of academic self-concept and academic achievement: A multiwave, longitudinal path analysis.". Journal of Educational Psychology. 82 (4): 646–656. doi:10.1037/0022-0663.82.4.646.

^ Jump up to: a b c S. Yagual “Efectos de la violencia intrafamiliar en el autoestima de los estudiantes de octavo y noveno año de la Escuela de educación básica 11 de ></ref> மகிழ்ச்சி[3] திருமணம் மற்றும் உறவுகளில் திருப்தி)ref> Baumeister, R. F.; Campbell, J. D.; Krueger, J. I.; Vohs, K. D. (2003). "Does High Self-Esteem Cause Better Performance, Interpersonal Success, Happiness, or Healthier Lifestyles?". Psychological Science in the Public Interest. 4 (1): 1–44. ISSN 1529-1006. PubMed. doi:10.1111/1529-1006.01431.</ref>,குற்றவியல் நடத்தை[4] சுய மரியாதை குறிப்பிட்ட பரிமாணத்தொடு (உதாரணமாக "நான் ஒரு நல்ல எழுத்தாளர் அதைப்பற்றி மகிழ்ச்சியுடன் உணர்கிறேன்")அல்லது உலகளவிய அளவில் ( உதாரணமாக "நான் ஒரு மனிதர் எனக் நம்புகிறேன்.) பொதுவக உளவியலார்கள் சுய மதிப்பு நீடித்த ஆளூமை பண்பு எனக் கருதுகின்றனர் ,இருப்பினும் சாதாரண,குறுகிய கால வேறுபாடுகள் (சுய மதிப்பீடு கூறுதல்) கூட உள்ளன.சுய மதிப்புக்கான ஒத்த அல்லது நெருக்கமான ஒத்திசைவுகள் பின்வருமாறு சுய மதிப்பு[5],சுய-மதிப்பு[6],சுய மரியாதை[7],[8]) மற்றும் சுய மரியாதை.

  1. Hewitt, John P. (2009). Oxford Handbook of Positive Psychology. Oxford University Press. pp. 217–224. ISBN 978-0-19-518724-3
  2. Smith, E. R.; Mackie, D. M. (2007). Social Psychology (Third ed.). Hove: Psychology Press. ISBN 978-1-84169-408-5.
  3. Baumeister, R. F.; Campbell, J. D.; Krueger, J. I.; Vohs, K. D. (2003). "Does High Self-Esteem Cause Better Performance, Interpersonal Success, Happiness, or Healthier Lifestyles?". Psychological Science in the Public Interest. 4 (1): 1–44. ISSN 1529-1006. PubMed. doi:10.1111/1529-1006.01431.
  4. Orth U.; Robbins R.W. (2014). "The development of self-esteem". Current Directions in Psychological Science. 23 (5): 381–387. doi:10.1177/0963721414547414.
  5. Defined as "self-esteem; self-respect" in The American Heritage Dictionary of the English Language: Fourth Edition, 2000. Online at http://www.bartleby.com/61/58/S0245800.html. Retrieved 15 November 2007.
  6. Defined as "consideration of oneself or one's interests; self-respect" in The American Heritage Dictionary of the English Language: Fourth Edition, 2000. Online at http://www.bartleby.com/61/18/S0241800.html. Retrieved 15 November 2007.
  7. Defined as "due respect for oneself, one's character, and one's conduct" in The American Heritage Dictionary of the English Language: Fourth Edition, 2000. Online at http://www.bartleby.com/61/23/S0242300.html. Retrieved 15 November 2007.
  8. The Macquarie Dictionary. Compare The Dictionary of Psychology by Raymond Joseph Corsini. Psychology Press, 1999. ISBN 1-58391-028-X. Online via Google Book Search.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்_மதிப்பு&oldid=2722837" இருந்து மீள்விக்கப்பட்டது