தன் ஒப்புமை
Appearance
கணிததில், தன் ஒப்புமை என்பது ஒரு பொருள் முழுமையாக அல்லது பகுதியாக அதனைப் போன்றே இருத்தலைக் குறிக்கிறது. குறிப்பாக பகுவல்களின் பொதுப் பண்புகளில் இதுவும் ஒன்று. பல சிக்கலான வடிவங்களை தன் ஒப்புமையைப் பயன்படுத்தி கணக்குச் செய்யலாம்.