தன்வீர் அஹ்மத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தன்வீர் அஹ்மத்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் தன்வீர் அஹ்மத்
பிறப்பு 20 திசம்பர் 1978 (1978-12-20) (அகவை 41)
குவைத்,, குவைத்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 204) நவம்பர் 20, 2010: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு சனவரி 15, 2011: எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுT20முதல்தரஏ-தர
ஆட்டங்கள் 3 1 106 64
ஓட்டங்கள் 55 2,863 347
துடுப்பாட்ட சராசரி 18.33 20.74 10.84
100கள்/50கள் –/– –/– –/13 –/–
அதிக ஓட்டங்கள் 30 90 47
பந்து வீச்சுகள் 545 18 20,079 2,935
இலக்குகள் 14 1 418 81
பந்துவீச்சு சராசரி 25.78 13.00 28.04 33.77
சுற்றில் 5 இலக்குகள் 1 25
ஆட்டத்தில் 10 இலக்குகள் 7 1
சிறந்த பந்துவீச்சு 6/120 1/13 8/53 5/33
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– –/– 34/– 15/–

சனவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

தன்வீர் அஹ்மத் (Tanvir Ahmed, டிசம்பர் 20 1978, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 106முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குவைத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வீர்_அஹ்மத்&oldid=2714390" இருந்து மீள்விக்கப்பட்டது