உள்ளடக்கத்துக்குச் செல்

தன்வி சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்வி சர்மா
நேர்முக விவரம்
நாடுஇந்தியா
பிறப்பு22 திசம்பர் 2008 (2008-12-22) (அகவை 17)
ஹோஷியார்பூர், பஞ்சாப், இந்தியா
உயரம்1.64 மீ
விளையாடிய ஆண்டுகள்2022–தற்போது
கரம்வலதுகை
பயிற்சியாளர்பார்க் டே-சாங்
மகளிர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்32 (16 சூன் 2026)
தற்போதைய தரவரிசை32 (16 சூன் 2026)
பதக்கத் தகவல்கள்
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய அணிசார் இறகுப்பந்தாட்டப் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம்2024 செலாங்கூர்மகளிர் அணி
உலக இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2025 கவுகாத்திமகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2025 கவுகாத்திகலப்பு அணி
ஆசிய இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2025 சுரகார்த்தாமகளிர் ஒற்றையர்

தன்வி சர்மா (Tanvi Sharma பிறப்பு: 22 திசம்பர் 2008) இந்திய இறகுப்பந்தாட்டவீராங்கனையாவார்.[1][2]

உலக இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டியின் ஒரே பதிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் பெற்றுள்ளார். 2025 உலக இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், கலப்பு அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.[3] மேலும், 2024 ஆசிய அணிசார் இறகுப்பந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.[4]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

தன்வி சர்மா பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் நகரில் பிறந்தார். இவரது தாயார் மீனா சர்மா, டிசி காம்ப்ளக்சில் கைப்பந்து விளையாடியவர். இவர் தன்விக்கு சிறுவயதிலேயே இறகுப்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2016ஆம் ஆண்டில் தன்வி கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் சேர்ந்தார். அங்கு 2021 வரை ஐந்து ஆண்டுகள் உதவித்தொகையற்ற பயிற்சியாளராகப் பயிற்சி பெற்றார்.[5]

சாதனைகள்

[தொகு]

உலக இளையோர் வாகையாளர்

[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம். எதிர்ப்பாளர் புள்ளிகள் விளைவு சான்றுகள்.
2025 தேசிய சிறப்புமிக்க மையம், குவஹாத்தி, இந்தியா அனிபட் பிச்சிட்ப்ரீசாசாக்தாய்லாந்து 7–15, 12–15 வெள்ளி.Silver [6]

ஆசிய இளையோர் வாகையாளர்

[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம். எதிர்ப்பாளர் புள்ளிகள் விளைவு சான்றுகள்.
2025 மனஹான் உட்புற விளையாட்டு மண்டபம், சுரகர்த்தா, இந்தோனேசியா யின் யிகிங்சீனா 13–21, 14–21 வெண்கலப் பதக்கம்Bronze [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Players: Tanvi Sharma". Badminton World Federation.
  2. ↑ "India announces Thomas and Uber Cup squad, Sindhu opts out to prepare for Paris 2024 Olympics". Sportstar. 4 April 2024. Retrieved 1 June 2024.
  3. ↑ "Badminton: Tanvi Sharma crowned Junior World No 1". thebridge.in (in ஆங்கிலம்). 2025-07-01. Retrieved 2025-10-19.
  4. ↑ "Badminton Asia Team Championships: India clinch historic gold". The Times of India. 2024-02-19. https://timesofindia.indiatimes.com/sports/badminton/india-clinch-historic-gold-at-badminton-asia-team-championships/articleshow/107812303.cms.
  5. ↑ "Tanvi Sharma starts lead-up preparation to World Juniors next month with U19 Krishna Khaitan Memorial title". இந்தியன் எக்சுபிரசு. 20 September 2024. Retrieved 17 December 2024.
  6. ↑ Sportstar, Team (2025-10-19). "BWF World Junior Championships 2025: Tanvi Sharma loses to Phichitpreechasak in final". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). Retrieved 2025-10-19.
  7. ↑ Sportstar, Team (2025-07-26). "Tanvi Sharma, Vennala Kalagotla win bronze medals at Badminton Asia Junior Championships 2025". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வி_சர்மா&oldid=4588220" இலிருந்து மீள்விக்கப்பட்டது