தன்வி ஆசுமி
தன்வி ஆசுமி | |
---|---|
![]() 2011இல் தன்வி ஆசுமி | |
தேசியம் | [[இந்திய மக்கள்|இந்தியர்]] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பாபா ஆசுமி |
உறவினர்கள் | சாயாமி கெர் (உறவினர்) |
தன்வி ஆசுமி (Tanvi Azmi) ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1] அகேலே ஹம் அகேலே தும் (1995), பாஜிராவ் மஸ்தானி[2] (2015), தப்பட் (2020) மற்றும் திரிபங்கா (2021) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.
இளமை வாழ்க்கை
[தொகு]மராத்தி-இந்தி நடிகை உஷா கிரண் மற்றும் மனோகர் கெர் ஆகியோருக்கு தன்வி பிறந்தார்.[3]
ஜீவன்ரேகா என்ற தொலைக்காட்சித் தொடரில் மருத்துவராகவும், விஜய மேத்தா இயக்கிய ராவ் சாஹேப் (1986) என்ற தொலைக்காட்சித் திரைப்படத்தில் இளம் விதவையாகவும் தன்வி ஆசுமி நடித்திருந்தார்.[3][4] அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய விதேயன் என்ற மலையாள மொழி திரைப்படத்திலும் நடித்தார்.[5]
பியாரி பெஹ்னா (1985) என்ற நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருக்கான முதல் பரிந்துரையைப் பெற்றார்.
திருமணம்
[தொகு]சபனா ஆசுமியின் சகோதரரும் ஒளிப்பதிவாளருமான பாபா ஆசுமியை திருமணம் செய்து கொண்டார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tanvi Azmi: I'm blessed to be liberated - Times of India". 7 August 2014. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Tanvi-Azmi-Im-blessed-to-be-liberated/articleshow/39825912.cms.
- ↑ "Tanvi Azmi goes bald for Bajirao Mastani". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/entertainment/screen/tanvi-azmi-goes-bald-for-bajirao-mastani/.
- ↑ 3.0 3.1 "Festive rise - Raghuvir Yadav and Tanvi Azmi: New-comers on the firmament of Indian stars". இந்தியா டுடே. 15 February 1987. Retrieved 24 January 2014.
- ↑ M. L. Dhawan (23 June 2002). "ON THE SANDS OF TIME — 1986 The year of thought-provoking films". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020623/spectrum/main3.htm.
- ↑ "Vidheyan" (PDF). Press Information Bureau. Retrieved 24 January 2014..
- ↑ "Baba,Tanvi Azmi to adopt caretaker's kids". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 February 2012 இம் மூலத்தில் இருந்து 5 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105110550/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-22/news-interviews/31086367_1_meghna-tanvi-viraj.