தன்மய் மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தன்மய் மிஸ்ரா
Tanmay Mishra
Cricket no pic.png
கென்யாவின் கொடி கென்யா
இவரைப் பற்றி
முழுப்பெயர் தன்மய் மிஸ்ரா
வகை துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலக்கை நடுத்தர-வேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி 25 பெப்ரவரி, 2006: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி 2 சூலை, 2013:  எ இசுக்கொட்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2012 டெக்கான் சார்ஜர்ஸ்
2014 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
தரவுகள்
ஒநாப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 42 15 17 56
ஓட்டங்கள் 1,128 227 920 1,509
துடுப்பாட்ட சராசரி 34.18 15.13 31.72 33.53
100கள்/50கள் 0/8 0/0 1/7 0/11
அதிகூடியது 72 38 108 72
பந்துவீச்சுகள் 9 30 102 9
விக்கெட்டுகள் 1 3 1 1
பந்துவீச்சு சராசரி 12.00 11.00 66.00 12.00
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 0
10 விக்/ஆட்டம் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/6 3/25 1/53 1/6
பிடிகள்/ஸ்டம்புகள் 16/– 3/– 21/– 17/–

சூலை 1, 2015 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

தன்மய் மிஸ்ரா (Tanmay Mishra, ஒரியா: ତନ୍ମୟ ମିଶ୍ର, பிறப்பு: டிசம்பர் 22, 1986) கென்னியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இந்தியா, மும்பையில் பிறந்த இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை கென்ய அணிக்காக 2006 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடினார். 2007 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவில் பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்டதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் கென்யாவுக்காக எப்போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை.[1] 2010 அக்டோபரில் மீண்டும் கென்ய அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.[2]

மிஸ்ரா 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இந்தியக் குடியுரிமை உள்ளவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2014 இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்மய்_மிஸ்ரா&oldid=2164431" இருந்து மீள்விக்கப்பட்டது