தன்னொட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தன்னொட்டு[தொகு]

உடலின் ஒரு பகுதியிலிருந்து திசு அல்லது தோலின் ஒரு பகுதியை அகற்றி , அதே உடலின் மற்றொரு பகுதியில் பொருத்தி ஒட்டவைத்து வளரச்செய்வதே தன்னொட்டாகும். நல்ல நிலையில் இருக்கும் திசுவையோ, தோலையோ அகற்றிச் சீா் கெட்ட பகுதியில் பொருத்துவதே இம்முறையாகும். தீப்புண்களால் முக்கியமான பகுதிகளில் தோல் அழியும் போது, நன்னிலையில் உள்ள தோலைத் தேவையான அளவு அகற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்துவா்.

  1. மேற்கோள்கள் #
|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 529 |மறுபதிப்பு= 2007 | author= சாரதா கதிரேசன் .}}</ref>
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னொட்டு&oldid=2376623" இருந்து மீள்விக்கப்பட்டது