தன்சானிய மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
தன்சானிய மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபொடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
இனம்: C. tansaniana
இருசொற் பெயரீடு
Crocidura tansaniana
கட்டெரெர், 1986
தன்சானிய மூஞ்சூறு பரம்பல்

தன்சானிய மூஞ்சூறு (Tanzanian shrew)(குரோசிடுரா தான்சானியானா) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது தன்சானியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dando, T.; Kennerley, R. (2019). "Crocidura tansaniana". IUCN Red List of Threatened Species 2019: e.T112513345A112705120. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T112513345A112705120.en. https://www.iucnredlist.org/species/112513345/112705120. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. "Giant shrew discovered in Tanzania". Mongabay Environmental News (in அமெரிக்க ஆங்கிலம்). 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சானிய_மூஞ்சூறு&oldid=3574389" இலிருந்து மீள்விக்கப்பட்டது