உள்ளடக்கத்துக்குச் செல்

தன்கடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்கடா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 314
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்து கபீர் நகர்
மக்களவைத் தொகுதிசந்த் கபீர் நகர்
மொத்த வாக்காளர்கள்357,096 (2017)
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கணேசு சந்திர சவுகான்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தன்கடா சட்டமன்றத் தொகுதி (Dhanghata Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்து கபீர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தன்கடா, சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்கள்[2]கட்சி
2012அழகு பிரசாத் சௌகான்சமாஜ்வாதி கட்சி
2017சிறீ ராம் சௌகான்பாரதிய ஜனதா கட்சி
2022கணேசு சந்திரா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:தன்கடா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கணேசு சந்திரா 83241 38.5
சுபாசக அழகு பிரசாத் 72688 33.62
வாக்கு வித்தியாசம் 10553 4.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Dhanghata (SC)". chanakyya.com. Retrieved 2026-03-01.
  2. "Dhanghata Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-03.
  3. "2022 Assembly Election Result - Dhanghata (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.