தனிமங்கள் (சஞ்சிகைகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனிமங்கள் (சஞ்சிகைகள்) 17 அறிவியல் சமூகத்தினால் உருவாக்கப்பட்டு மாதம் இருமுறை வெளியிடப்படும் ஒப்பார்-மதிப்பீட்டிற்கான அறிவியல் சஞ்சிகை. தாதியல், புவிவேதியியல் மற்றும் பாறையியலுக்கான சர்வதேச நூலில் கீழ்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ள்து.

=== # தலைப்பு

  1. தனிமங்கள் ===:

அமெரிக்காவின் தாதியல் சமூகம், கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து தாதியல் சமூகம், கனடாவின் தாதியல் கூட்டமைப்பு, புவிவேதியியல் சமூகம், களிமண் கனிப்பொருள் சமூகம், ஐரோப்பாவின் புவிவேதியியல் கூட்டமைப்பு, புவிவேதியியலுக்கான பன்னாட்டு கூட்டமைப்பு, பிரான்சின் படிக அமைப்பாய்வியல் சமூகம், பயன்முறை வேதியியலரின் கூட்டமைப்பு, டச் தேசத்து தாதியலின் கூட்டமைப்பு (Deutsche Mineralogische Gesellschaft), இத்தாலியின் தாதியல் மற்றும் பாறையியலின் சமூகம் (Societa Italiana di Mineralogia e Petrologia), சர்வதேச புவிஆய்வாளரின் சர்வதேச அமைப்பு, போலந்தின் தாதியல் சமூகம், ஸ்பெயினின் தாதியல் சமூகம் (Spanish Mineralogical Society), ஸ்விஸ் நாட்டின் தாதியல் மற்றும் பாறையியல் சமூகம், வானிலை ஆய்வியலின் சமூகம், ஜப்பானின் தாதியல் சமூகம்.

இந்த சஞ்சிகை ஜனவரி 2005ல் வெர்ஜீனியாவின் பட்ரீசியா M. டோவ் (Patricia M. Dove - Virginia Tech), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இளவல் ஜோர்டன் E. ப்ரவுன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் J. வுட், ஆகியோரை தொகுப்பாளர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சஞ்சிகையில் தாதியல், புவிவேதியியல், மற்றும் பாறையியல் சார்ந்த கட்டுரைகள், சமூக செய்திகள், மற்றும் நூல் மீளாய்வுகள் வரவேற்கப்படுகின்றன.

சுருக்கக் கட்டுரை மற்றும் அகரவரிசைப்படுத்துதல்[தொகு]

இந்த சஞ்சிகை Chemical Abstracts Service / CASSI (வேதியியல் சுருக்கச் சேவை), Current Contents / Physical, Chemical & Earth Sciences (இயற்பியல், வேதியியல், புவிஅறிவியலுக்கான தற்கால பொருளடக்கம்), GEOBASE (அகர வரிசையில் அறிவியல் மேற்கோள்), SCOPUS (ஸ்கோபஸ்) ஆகிய பதிப்புகளில் சுருக்கக் கட்டுரை தொகுப்பாக வெளியிடப்படுகிறது.  2013ம் ஆண்டின் சஞ்சிகைகளுக்கான தாக்கத் தொகுப்புரையின்படி இந்த சஞ்சிகைக்கு தாக்கக் காரணியான 4.500 கிடைத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

References

"About Elements". Homepage. Mineralogical Society of America. Retrieved 2015-05-09. "CAS Source Index". Chemical Abstracts Service. American Chemical Society. Retrieved 2015-05-09.[permanent dead link] "Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Retrieved 2015-05-09. "Content/Database Overview - GEOBASE Source List". Engineering Village. Elsevier. Retrieved 2015-05-09. "Content overview". Scopus. Elsevier. Retrieved 2015-05-09. "Elements". 2013 Journal Citation Reports. Web of Science (Science ed.). Thomson Reuters. 2014.

உசாத்துணை[தொகு]

https://en.wikipedia.org/wiki/Elements_(journal)