தனிநபர் தகவல் மேலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


தனிநபர் தகவல் மேலாளர் (Personal information manager) என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல் தேவைகளை ஒழுங்குபடுத்த உதவும் மென்பொருள் செயலி ஆகும். இவை தற்போது நகர்பேசி, கைக் கருவிகள், அல்லது வலைத்தளங்களில் பரவலாக கிடைக்கின்றன. பின்வருவன ஒருவரின் தகவல் தேவைகளாக இருக்கலாம்.

  • நாட்காட்டி
  • முன்பதிவு, கூட்டம்
  • தொடர்புகள்
  • மின்னஞ்சல்
  • குறிப்புகள்
  • நினைவுறுத்தல்கள்
  • பட்டியல்கள்
  • ஆவணங்கள்
  • வழிகாட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிநபர்_தகவல்_மேலாளர்&oldid=2410071" இருந்து மீள்விக்கப்பட்டது