தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
Appearance
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்ற தொகுதிகளையும்; பட்டியல் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.[1]
பட்டியல் சமூகத்திற்கான தனித் தொகுதிகள்
[தொகு]- பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி), திருவள்ளூர்
- பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி), திருவள்ளூர்
- திரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி), சென்னை
- எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி), சென்னை
- திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி), காஞ்சிபுரம்
- செய்யூர் (சட்டமன்றத் தொகுதி), காஞ்சிபுரம்
- மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி), காஞ்சிபுரம்
- அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி), வேலூர்
- கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி), வேலூர்
- குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி), வேலூர்
- ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி), கிருஷ்ணகிரி
- அரூர் (சட்டமன்றத் தொகுதி), தர்மபுரி
- செங்கம் (சட்டமன்றத் தொகுதி), திருவண்ணாமலை
- வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி), திருவண்ணாமலை
- திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி), விழுப்புரம்
- வானூர் (சட்டமன்றத் தொகுதி), விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி), விழுப்புரம்
- கெங்கவல்லி (சட்டமன்றத் தொகுதி), சேலம்
- ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி), சேலம்
- இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி), நாமக்கல்
- பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி), ஈரோடு
- தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருப்பூர்
- அவினாசி (சட்டமன்றத் தொகுதி), திருப்பூர்
- கூடலூர் (சட்டமன்றத் தொகுதி), நீலகிரி
- வால்பாறை (சட்டமன்றத் தொகுதி), கோயம்புத்தூர்
- நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), திண்டுக்கல்
- கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி), கரூர்
- துறையூர் (சட்டமன்றத் தொகுதி), திருச்சிராப்பள்ளி
- பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி), பெரம்பலூர்
- திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி), கடலூர்
- காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி), கடலூர்
- சீர்காழி (சட்டமன்றத் தொகுதி), நாகப்பட்டினம்
- கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி), நாகப்பட்டினம்
- திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி), திருவாரூர்
- திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), தஞ்சாவூர்
- கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), புதுக்கோட்டை
- மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி), சிவகங்கை
- சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி), மதுரை
- பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி), தேனி
- திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி), விருதுநகர்
- பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி), இராமநாதபுரம்
- ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி), தூத்துக்குடி
- சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி
- வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி
பட்டியல் பழங்குடி மக்களுக்கான தனித் தொகுதிகள்
[தொகு]தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தனித் தொகுதிகள்
[தொகு]இந்திய நாடாளுமன்றத்திற்கு பட்டியல் சமூகத்தினருக்காக ஏழு தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவைகள்;[2]
- திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
- விழுப்புரம் மக்களவைத் தொகுதி
- நீலகிரி மக்களவைத் தொகுதி
- சிதம்பரம் மக்களவைத் தொகுதி
- நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
- தென்காசி மக்களவைத் தொகுதி