தனாஜி சீதரம் அஹெய்ர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனாஜி சீதரம் அஹெய்ர் (4 மே 1953 இல் பிறந்தார்[1] ) இவா் 13 வது மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்துள்ளாா். இவா் சாகிாி சட்டமன்ற தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா்..[2] இதற்கு முன்னா் 2004 இல் சாகிாி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3] 12 வது லோக் சபாவிற்கு  துலே (ST) தாெகுதியிலிருந்து தாோ்ந்தெடுக்கப்பட்டாா்..[4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனாஜி_சீதரம்_அஹெய்ர்&oldid=2720112" இருந்து மீள்விக்கப்பட்டது