தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, பெரம்பலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி - பெரம்பலூர்
உருவாக்கம்2006
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்dsnursing.ac.in/index.php

தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி பெரம்பலூர் மாவட்டத்தில் துறையூர் சாலையில் செஞ்சேரி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. [1].

துறைகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • மருத்துவ துறை - அறுவை சிகிச்சை நர்சிங்
  • குழந்தை நல நர்சிங் துறை
  • மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நர்சிங் துறை
  • சமூக சுகாதார நர்சிங் துறை
  • மனநல நர்சிங் துறை
  • நர்சிங் நிர்வாகம் மற்றும் கல்வித் துறை
  • நர்சிங் ஆராய்ச்சி துறை

முதுகலை[தொகு]

  • மருத்துவ துறை - அறுவை சிகிச்சை நர்சிங்
  • குழந்தை நல நர்சிங் துறை
  • மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நர்சிங் துறை
  • சமூக சுகாதார நர்சிங் துறை
  • மனநல நர்சிங் துறை

பாடத்திட்டங்கள்

  • முதுகலை (நர்சிங்) - 2 ஆண்டுகள்
  • இளங்கலை (நர்சிங்) - 4 ஆண்டுகள்
  • பிஎஸ்சி பிந்தைய (நர்சிங்) - 2 ஆண்டுகள்
  • ஜி.என்.எம் - 3 1/2 ஆண்டுகள்
  • ஏ.என்.எம் - 2 ஆண்டுகள்


ஆதாரங்கள்[தொகு]

  1. https://dsnursing.ac.in/index.php கல்லூரி இணையதளம்