தந்தை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தந்தை
இயக்கம்எம். ஆர். எஸ். மணி
தயாரிப்புஎம். குஞ்சக்கோ
கதைதிக்குரிசி சுகுமாரன் நாயர்
திரைக்கதைதிக்குரிசி சுகுமாரன் நாயர்
இசைபி. எஸ். திவாகர்
நடிப்புபிரேம் நசீர், பி. எஸ். சரோஜா
ஒளிப்பதிவுபி. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புஆர். ராஜகோபால், பத்மா ராஜகோபால்
கலையகம்எக்செல் புரொடக்சன்ஸ்
வெளியீடுஏப்ரல் 1953[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தந்தை 1953 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். எஸ். மணி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரேம் நசீர், பி. எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இது 1952 ஆம் ஆண்டு வெளியான அச்சன் (Achan) என்ற மலையாளத் திரைப்படத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161204060624/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails13.asp. 
  2. B. Vijayakumar (16 ஜனவரி 2014). "Neighbour’s pride". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2016-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161107213937/http://www.thehindu.com/features/cinema/neighbours-pride/article5582193.ece. பார்த்த நாள்: 4 டிசம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை_(திரைப்படம்)&oldid=3719306" இருந்து மீள்விக்கப்பட்டது