தத்போதம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தத்போதம்
வெளியீட்டாளர் என். நீலாவதி
இதழாசிரியர் கிணகர் பிர்ம்ஞானம்
வகை தமிழ்ச் சிற்றிதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் 2003
நிறுவனம் பிர்ம வித்யா பீடம்
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி தத்போதம் மாத இதழ்
பிர்ம வித்யா பீடம்,
Q-65,திருக்குறளார் தெரு
சி. எம். டி. ஏ. காலனி,
சென்னை - 106,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் தத்போகம் மாத இதழும் ஒன்று. சென்னை, பிர்ம வித்யா பீடத்திலிருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக “கிணகர் பிர்மஞானம்” என்பவரும், வெளியீட்டாளராக “என். நீலாவதி” என்பவரும் இருந்து வருகின்றனர். இந்த இதழில் இந்து சமயம் குறித்த பல்வேறு கட்டுரைகள்,செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்போதம்_(சிற்றிதழ்)&oldid=1521548" இருந்து மீள்விக்கப்பட்டது