தத்துவப்பிரகாசர் (மதுரை)
Appearance
மதுரைத் தத்துவப்பிரகாசர் [1] விசயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் பெரிதும் போற்றப்பட்டவர். இலக்கண, இலக்கிய, சைவ-சமய வித்தகர். தமிழ் நாவலர் சரிதை நூல் தொகுப்பில் இடம் பெற்றவர். இவர் வாழ்ந்த காலம் 16 ஆம் நூற்றாண்டு. தத்துவப்பிரகாசர் பலரில் ஒருவர்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 154.
{{cite book}}
: Check date values in:|year=
(help)