தத்துவபோதினி
Appearance
தத்துவபோதினி தமிழில் 1864 ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட தமிழ் இதழ் ஆகும். தமிழில் முதலில் வெளிவந்த இதழ்களில் இதுவும் ஒன்றாகும். சைதை காசி விஸ்வநாதன் பிள்ளை தலைமையில் தமிழ்நாட்டிலும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் தந்தை தேவேந்திரநாத் தலைமையில் வங்கத்திலும் நடைபெற்றது. இதில் இந்து சமயம் தொடர்பாக படைப்புக்கள் பல வெளியிடப்பட்டன.[1]