தத்தா ரே கோப்பை
Jump to navigation
Jump to search
தோற்றம் | 1992 பார்சிலோனா கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் |
---|---|
மண்டலம் | இந்தியா |
![]() |
தத்தா ரே கோப்பை[1] (Dutta Ray Trophy) என்பது இந்தியாவில் 21 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டித்தொடராகும். முன்னாள் அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவராக இருந்த மோகன் தத்தா என்பாரின் பெயரில் வழங்கப்படுகிறது. 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் கால்பந்து 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாக மாற்றப்பட்டபின் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.