தத்தமங்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தத்தமங்களம் கிராமம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. இங்கு மக்களின் தொழில் விவசாயம் ஆகும். மேலும் இவ்வூரின் மேற்கே உப்பாறு நீர்த்தேக்கம் உள்ளது. இதன் மூலம் பல ஊர்களுக்கு விவசாயத்திற்காக நீர் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான நீர் நேராக கொள்ளிடம் ஆற்றில் கலக்கின்றது. இக்கிராமம் ஓர் ஊராட்சியாகும். இதன் கீழ் வடக்கு தத்தமங்களம்,சாலைப்பட்டி, தேவிமங்களம், அக்கரைப்பட்டி, ஆகிய சிற்றூர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தமங்களம்&oldid=2420516" இருந்து மீள்விக்கப்பட்டது