உள்ளடக்கத்துக்குச் செல்

தண்ணீர்பாவி மரப் பூங்கா

ஆள்கூறுகள்: 12°50′23″N 74°47′28″E / 12.83979°N 74.79105°E / 12.83979; 74.79105
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்ணீர்பாவி மரப் பூங்கா
மங்களூரில் உள்ள தண்ணீர்பாவி மரப் பூங்காவின் நுழைவாயில்
மங்களூரில் உள்ள தண்ணீர்பாவி மரப் பூங்காவின் நுழைவாயில்
தண்ணீர்பாவி மரப் பூங்கா is located in கருநாடகம்
தண்ணீர்பாவி மரப் பூங்கா
மங்களூருவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°50′23″N 74°47′28″E / 12.83979°N 74.79105°E / 12.83979; 74.79105
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தெற்கு கன்னட மாவட்டம்
நகரம்மங்களூர்
உருவாக்கப்பட்டது2016
அரசு
 • நிர்வாகம்மங்களூர் மாநகராட்சி

தண்ணீர்பாவி மரப் பூங்கா (Tannirbavi Tree Park) என்பது இந்தியாவின்[1] கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு நகரில் இருக்கும் ஒரு பூங்காவாகும். இப்பூங்கா இரண்டு பகுதிகளாக பரவியுள்ளது. ஒன்பது ஏக்கர் பரப்பளவுடன் குருபுரா ஆற்றங்கரையில் ஒன்றும், மற்றொன்று 22.5 ஏக்கர் பரப்பளவில் கடற்கரை ஓரத்திலும் பரவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து பெறப்பட்ட பல்வேறு வகையான தாவர இனங்களும், மூலிகைத் தாவரங்களும் உள்ளன.[2] பூங்காவில் குழந்தைகள் பகுதி உணவு அரங்கம், கலாச்சாரப் பகுதி, கடற்கரை தகவல் மையம் , கைப்பந்து மைதானம் மற்றும் வெளிப்புறத் தோட்டத்துடன் கூடிய கடற்கரையோர ஓய்வுப் பகுதி போன்ற வசதிகளும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tree Park inaugurated at Tannirbhavi". Udayavani. 27 March 2016. https://www.udayavani.com/english/news/mangaluru/140045/tree-park-inaugurated-tannirbhavi. பார்த்த நாள்: 18 December 2018. 
  2. {{cite news |author=Joshwa D'Souza |date=26 March 2016 |title=Mangaluru: Unique Tree Park inaugurated at Tannirbavi |url=https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=387010 |accessdate=18 December 2018 |newspaper=Daijiworld |pages=
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்பாவி_மரப்_பூங்கா&oldid=4414201" இலிருந்து மீள்விக்கப்பட்டது