தண்ணீரின் அடையாள அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தண்ணீரின் அடையாள அட்டை'

பெயர்  : தண்ணீர்

வயது  ; 370 முதல் 400 கோடி ஆண்டுகள் .

பிறப்பிடம்  : புவியின் மேற்தோடை அடுத்து உள்ள மாண்டில் பகுதி (?)

இருப்பிடம்  : நீர் நிலைகள்:தென்,வடதுருவங்கள்,உயர்ந்த மலைச் சிகரங்கள்;வளிக்கோலம்;நிலத்தடியில்.

முகவரி  : நீர்க்கோளம்.

நிலைகள்  : திரவம்,ஆவி,ஐஸ்--பொதுவாக திரவ வடிவம் -- நிறமற்றது ; மணமற்றது; சுவையற்றது.

பரப்பளவு  : 360,080,000 சதுர கி.மீ.

கொள்ளளவு  : 1370,000,000 கன கிலோ மீட்டர்கள் -- 129,232,100,000,000 லிட்டர்கள்.

வலிக்ககோலத்தில் நீராவி நிலையில்  : 15,000,000,000,000 டன்கள்.

அடர்த்தி  : 1

கொதிநிலை  : 100 செ.கி.

தன்மைகள்  : சிறந்த கரைப்பான். புவியின் வெப்ப தட்ப நிலையைக் கட்டுப்படுத்துவது .நீர் ஐசாக மாறும்போது விரிவடையும்.

வேதியியல் குறியீடு  : H2O. பார்வை நூல் :புவி காற்று தண்ணீர் =என் .ஸ்ரீனிவாசன் =வித்யா பதிப்பகம்,சென்னை