தண்டோனி தொடருந்து நிலையம்
தோற்றம்
தாந்தோணி Thandoni | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | 3-ஆவது குறுக்குச் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திகிராமம், கரூர், தமிழ்நாடு, இந்தியா | ||||
| ஏற்றம் | 140 மீட்டர்கள் (460 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | சேலம்–கரூர்–திண்டுக்கல் தடம் | ||||
| நடைமேடை | 1 | ||||
| இருப்புப் பாதைகள் | 1 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரைமேல் | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | டி.என்.டி.என் | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | இல்லை | ||||
| |||||
| |||||
தாந்தோணி தொடருந்து நிலையம் (Thandoni railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தெற்கு இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாந்தோணியில் உள்ளது. 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்த புதிதாக அமைக்கப்பட்ட சேலம் சந்திப்பு–கரூர் சந்திப்பு வழித்தடத்தில் ஓர் இடைநிலை தொடருந்து நிலையமாக இந்நிலையம் செயல்படுகிறது. இந்நிலையம் இந்திய இரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படுகிறது. சேலம் தொடருந்து கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தாந்தோணி தொடருந்து நிலையத்தின் குறியீடு டி.என்.டி.என் என்ற ஆங்கில எழுத்துகளாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thandoni Station – 0 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". India Rail Info. Retrieved 18 May 2018.