தண்டுமலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Flowers growing from the hard and woody horizontal stem of a Watermelon Tree, ஆத்திரேலியா
Jackfruits growing directly from the trunk

தண்டு மலர்கள் (Cauliflory) என்பது ஒரு தாவரவியல் சொல் ஆகும். பொதுவாக மலர்கள் தாவர தண்டின் ஒரு சிறப்பு கிளையிலிருந்து தான் தோன்றும். ஆனால் சில தாவரங்களில் மலர்கள் தாவர தண்டிலிருந்து நேரடியாகத் தோன்றுகின்றன. இதுவே தண்டு மலர் என அழைக்கப்படுகிறது.

    இவ்வகை அமைப்பு மரம் ஏற முடியாத விலங்குகள் மற்றும்  பறவைகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறவும் விதைகள் பரவவும் உதவுகின்றது. [1] இவ்வகைத் தாவரங்களில் கனிகள் பழுக்கும் முன்னரே உதிர்ந்து தரையை அடைந்த பின்னர் தான் பழுக்கின்றன.

எடுத்துக்காட்டு[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Jeremy M.B. Smith. "Tropical forest: Population and community development and structure: Relationships between the flora and fauna -- Encyclopædia Britannica". Retrieved 2008-03-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுமலர்கள்&oldid=2899170" இலிருந்து மீள்விக்கப்பட்டது