தட்பவெப்பநிலைக் காரணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1] வெப்பம், காற்று,மழை மற்றும் ஈரப்பதம் போன்ற தட்பவெப்பநிலைக் காரணிகளில் ஏற்படும் மாறுதல்கள் பயிர் மகசுலை நிர்ணயம் செய்கின்றன.

வெப்பம்[தொகு]

பயிர் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 10-40' ஆகும். விதை முளைப்பு,பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது

காற்று[தொகு]

தாவரங்களின் வளர்ச்சி மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு காற்று மிகவும் அவசியாகும்.காற்றில் உள்ள காா்பன்-டை-ஆக்சைடு தாவரங்களின் ஒளிச்சோ்க்கைக்கு உதவுகிறது.உலா்ந்த காற்று நீராவிப்போக்கை அதிகிாிக்கிறது.அதிக திசை வேகத்துடன் வீசும் காற்று பயிருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.

மழை[தொகு]

தாவரத்தின் வளா்ச்சிக்குத் தேவையான ஈரத்தை மழை கொடுக்கிறது.மண்ணில் தழைச்சத்தை சேகாித்து நிலத்தை வளப்படுத்துகிறது.ஆனால் அதிக மழை மண் அாிமானத்தை ஏற்படுத்துகிறது.

ஈரப்பதம்[தொகு]

காற்றில் ஈரப்பதம் குறையும்போது பயிா்வளா்ச்சி குறையும்.ஆனால் அதிக ஈரப்பதம் பயிாில் நோய் தாக்குதலை ஊக்குவிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தட்பவெப்பநிலைக் காரணிகள். தமிழ்நாடு பாடநுரல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2016. பக். 15.