உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டை மொச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/விசியா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
தட்டை மொச்சை
பூக்கும் தட்டை மொச்சை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): விசியா
இனம்:
Template:Taxonomy/விசியாவ. ஃபாபா (faba)
இருசொற் பெயரீடு
வ ஃபாபா (faba)
கார்ல் இலின்னேயசு
வேறு பெயர்கள்

Faba sativa Moench.

தட்டை மொச்சை (Vicia faba) என்பது அவரை, பட்டாணிக் குடும்பத்தச் சேர்ந்த பூக்குந் தாவரமாகும். தட்டைஅவரை, ஃபாவா அவரை எனவும் அழைக்கப்படுகிறது. இது தோன்றிய இடம் அறியப்படவில்லை.[1]:160 இது உணவுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஊடுபயிராக நிலத்தை வளப்படுத்தவும் பயிரிடப்படுகிறது. குதிரைத் தீவனமாகப் பயன்படும் இதன் வன்மையான சிறிய கொட்டைகளைக் கொண்ட பயிரிடும்வகை கொள்ளு( Vicia faba var. equina ) எனப்படுகிறது Pers., இது தாவரவியலாக ஏற்கப்பட்ட பயிரிடும்வகையின் பெயராகும்.[2]

சிலர் தட்டை மொச்சையை உண்டால் குருதிச் சிதைவு நோய்க்கு ஆளாகின்றனர். இது G6PDD வகை வளர்சிதைமாற்ற ஒழுங்கின்மையால் ஏற்படுகிறது. மற்றபடி, விதையின் மேலுறையை நீக்கிப் பருப்பாகப் பச்சையாகவும் வேகவைத்தும் வறுத்தும் உண்ணலாம். இளங்காய்களாக விதை மேலுறையைச் சேர்த்தே கொட்டையாக உண்ணலாம். மேலும் இளங்காய்களைத் அதன் பொட்டுத் தோலுடன் உண்ணலாம்.

விவரிப்பு

[தொகு]
தட்டை மொச்சைக்காய்
ஓர் ஐக்கிய அமெரிக்க வளாகத்தில் தட்டை மொச்சைக் (Vicia faba) கொட்டைகள்

தட்டை மொச்சை (Vicia faba) 0.5 முதல் 1.8 மீ உயரம் வளரும் உறுதியாகநிமிர்ந்துநிற்கும் தாவரமாகும். இதன் தண்டுகள் சதுர வெட்டுமுகம் உள்ளவை. இலைகள்10 முதல் 25 செமீ நீளங் கொண்டன. இதன் கூட்டிலை 2–7 சிற்றிலைகளால் ஆனதாகும். இலைநிறம் சாம்பற் பச்சையானது. பிற அவரையினத் தாவரங்களைப் போல, இதன் இலைகளில் பிற தாவரங்களில் படர்வதற்கான பற்றுகம்பி அமைவதில்லை.

பூக்கள் ஐந்து இதழ்களுடன் 1 முதல் 2.5 செமீ நீளத்தில் உள்ளன; வழக்கமாக அல்லி இதழ்கள் வெண்ணிறத்தில் அமையும். சிலவேளைகளில் அதில் கரும்புள்ளிகள் இருக்கலாம் ( உண்மையான கருப்பாக அமையுமே தவிர, , ஆழ் ஊதா அல்லது நீல நிறத்தில் இருக்காது)[3] புல்லி இதழ்களும் வெண்ணிறத்தில் இருக்கும். செஞ்சிவப்பு நிறப் பூக்களும் தட்டை மொச்சையில் அமைதலுண்டு; அண்மையில் இவ்வகை அழிவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.[4] பூக்கள் தேனீக்களையும் பிற பொலன்சேர்க்கைக்கு உதவும் உயிரிகளையும் கவரும் நறுமணத்தைப் பெற்றுள்ளது.[5]

விதை அகன்ற தோற்பொட்டில் பச்சை நிறத்தில் இருக்கும். விதை முதிரும்போது அடர்கருப்புப் பழுப்பு நிறங்கொள்ளும். வழுவழுப்பான மேற்பரப்புடன் அமையும்; இத்ஹன் காட்டுவகைக் காய்கள் 5 முதல் 10 செமீ நீளமும் 1செமீ விட்டமும் கொண்டவை; ஆனால், உணவுக்காகத் தற்கால பயிரிடும்வகைகளின் காய்கள்15 முதல் 25 செமீ நீளமும் 2 முதல் 3 செமீ தடிப்பும் கொண்டுள்ளன. ஒவ்வொரு காயிலும் 3 முதல் 8 விதைகள் வட்டவடிவிலோ முட்டைவடிவிலோளில் 5 முதல் 10 செமீ விட்டத்துடன் காட்டுவகைக அமைந்தன.னஆனால், இவை வழக்கமாக தட்டையாக 20 முதல் 25 மிமீ நீளத்துடனும், 15 மிமீ அகலத்துடனும் 5–10 மிமீ தடிப்புடனும் உணவுக்கான பயிரிடும்வகைகளில் அமைகின்றன. வி, ஃபாபா இருமடியம் இருமடியவகை (2n) , 12 குறுமவக எண் ( ஆறபொருமித்த இணைகள்) உள்ளது). இவற்றில் ஐந்து அண் மையக் குறுமவகங்களாக அமைய, ஓரிணை மட்டும் நடுமையக் குறுமவகங்களாக உள்ளன.

பயிரிடல்

[தொகு]
முதிர்ந்த தட்டை மொச்சைக் காய்கள்
தட்டை மொச்சைப் பூக்கள்
உலகளாவிய தட்டை மொச்சை விளைச்சல்

ஊட்டச்சத்துகள்

[தொகு]
தட்டை மொச்சை, முதிர்விதைகள், பச்சையானவை
உணவாற்றல்1425 கிசூ (341 கலோரி)
58.29 g
நார்ப்பொருள்25 g
1.53 g
26.12 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(48%)
0.555 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(28%)
0.333 மிகி
நியாசின் (B3)
(19%)
2.832 மிகி
உயிர்ச்சத்து பி6
(28%)
0.366 மிகி
இலைக்காடி (B9)
(106%)
423 மைகி
உயிர்ச்சத்து சி
(2%)
1.4 மிகி
உயிர்ச்சத்து கே
(9%)
9 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(10%)
103 மிகி
இரும்பு
(52%)
6.7 மிகி
மக்னீசியம்
(54%)
192 மிகி
மாங்கனீசு
(77%)
1.626 மிகி
பாசுபரசு
(60%)
421 மிகி
பொட்டாசியம்
(23%)
1062 மிகி
சோடியம்
(1%)
13 மிகி
துத்தநாகம்
(33%)
3.14 மிகி
நீர்11 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

சமையல் பயன்பாடுகள்

[தொகு]
உரித்து வேகவைத்த தட்டை மொச்சைக்கொட்டைகள்
2 broad beans, 1 intact, 1 with outer shell removed
பச்சையான தட்டை மொச்சை விதை, உலர் விதையுடன்
நொறுக்குணவாக வறுத்த கொள்ளு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stace, C. A. (2010). New Flora of the British Isles (Third ed.). Cambridge, U.K.: Cambridge University Press. ISBN 9780521707725.
  2. "The Plant List: Vicia faba var. equina Pers". Royal Botanic Gardens, Kew and Missouri Botanic Garden. 2013. Retrieved 24 April 2018.
  3. "Core Historical Literature of Agriculture". Chla.library.cornell.edu. Retrieved 2013-04-30.
  4. "Daughter of the Soil". Daughter of the Soil. Archived from the original on 2011-10-28. Retrieved 2013-04-30.
  5. NSW Agriculture 2002 - Honeybees in faba bean pollination

வெளி இனைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vicia faba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டை_மொச்சை&oldid=3930626" இலிருந்து மீள்விக்கப்பட்டது